ராமேசுவரத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அரசு சிறப்பு பஸ்கள்: இன்று முதல் இயக்கம்
சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 புதிய சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
5 March 2024 5:29 AM ISTகொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு!
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.
17 Aug 2023 3:59 PM ISTகடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து
தமிழகம், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். பழமையான கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும், கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
3 Jan 2023 10:56 AM ISTமாண்டஸ் புயல்: கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 1:26 PM ISTகுமரி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்...!
கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று குமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
12 Jun 2022 5:52 PM IST